வேலைவாய்ப்பு
இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு அதிகாரிகள் வேலைவாய்ப்பு!
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 241
பணி: பாதுகாப்பு அதிகாரிகள்
வயது: 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10-வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.10,940/-
கடைசி தேதி: 12/02/2021
மேலும் விவரங்கள்: https://drive.google.com/file/d/1YOvqCAq0la6qoCNYRmecraA0HYrHdjFO/view