Connect with us

டிவி

பிக்பாஸ் 4 பார்ட்டியில் கலந்து கொண்ட லாஸ்லியா… மேடைக்கு வந்த கவின் பார்ட்டிக்கும் வந்தாரா?- புகைப்படம்

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் நிறைவுபெற்று ஆரி டைட்டிள் வின்னர் ஆகவும் அறிவிக்கப்பட்டார்.

பிக்பாஸ் டைட்டிள் வின்னருக்கான விருது வழங்கப்பட்ட பின்னர் பிக்பாஸ் 4 போட்டியாளர்கள், நிகழ்ச்சி மேற்பார்வையாளர்கள் என அத்தனைப் பேருக்குமாக சேர்த்து பார்ட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் மட்டுமல்லாது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் நட்சத்திர போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் கவுரவ விருந்தினராக சென்ற பிக்பாஸ் 3 வெற்றியாளர் முகின், அதன் பின்னர் மேடையில் சிறப்பு உரையாற்றிய கவின் என கேமிரா முன் சில நட்சத்திரங்கள் தோன்றினார்கள். அதேபோல் கேமிராவுக்குப் பின்னும் சில நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் மிகவும் வைரல் நாயகியாக இருந்தவர் லாஸ்லியா.

லாஸ்லியா பிக்பாஸ் 4 பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லாஸ்லியா புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், மேடைக்கு வந்த கவின் பார்ட்டிக்கும் வந்தாரா என கேள்வி எழுப்பி  வருகின்றனர். பிக்பாஸ் 3 முடிந்தாலும் ஓராண்டுக்கு முந்தைய கிசுகிசுக்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

author avatar
seithichurul
தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!