Connect with us

சினிமா செய்திகள்

வலிமை பட ஷூட்டுக்கு நடுவே 5,000 கி.மீ பைக் பயணம்… அசர வைக்கும் ‘தல’ அஜித்

Published

on

வலிமை பட ஷூட்டிங் இடையே கிடைத்த நேரத்தில் தனக்கு மிகவும் பிரியமான டுகாட்டி பைக்கில் 5 ஆயிரம் கி.மீ தூரத்தைக் கடந்து அசர வைத்துள்ளார் தல அஜித்.

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது பூனே பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பூனே ஷெட்யூலை நிறைவு செய்த அஜித் தனக்குப் பிரியமான டுகாட்டி பைக்கில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு லாங் ரைட் செல்லலாம் என முடிவு எடுத்துள்ளார். பூனே-விலிருந்து சிக்கிம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 2,500 கி.மீ தொலைவிலான நீண்ட நெடு சாலை.

இதில் தனது பைக் பயணத்தைத் தொடங்கிய நடிகர் அஜித் நடுவில் சாலை ஓரத்தில் ஒரு உணவகத்தில் நண்பர்களுக்கு றீட் கொடுத்து அசத்திய செய்தி தான் நேற்றைய வைரல் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. பைக் ரைட்-ன் நடுவே காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்துள்ளார் அஜித். காசியில் இருந்து நேராக சிக்கிம் சென்று தனது பைக் பயணத்தை நிறைவு செய்தார்.

அதன் பின்னரும் தனது டுகாட்டி பைக்கிலேயே சிக்கிம்லிருந்து சென்னை வரை அனது 2,500 கிமீ தூரத்தை அசாதாரனமாகக் கடந்து உள்ளார் அஜித். ஃபிட்னஸ் முதல் தனது எளிமையான நடவடிக்கைகள் வரை அத்தனை விதங்களிலும் ரசிகர்களைத் தொடர்ந்து ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கிறார் தல அஜித்.

author avatar
seithichurul
சினிமா46 நிமிடங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்57 நிமிடங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்1 மணி நேரம் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு24 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா24 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு24 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!