Connect with us

டிவி

“பிக் பாஸ் வெற்றிக்கு யார் காரணம்..?”- டைட்டில் ஜெயித்தப் பின் முதன்முறையாக பேசிய ஆரி

Published

on

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் நான்காவது சீசன், நேற்றுடன் கோலகலமாக முடிவடைந்தது. பலராலும் எதிர்பார்க்கப்பட்டது போல நடிகர் ஆரி அர்ஜுனா தான், நான்காவது சீசனின் டைட்டில் வின்னராக முடிசூடப்பட்டு இருக்கிறார். ஆரிக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு இருந்த காரணத்தினாலேயே, அவரால் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல முடிந்தது.

நேற்று மாலை 6 மணி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில், இந்த சீசனில் பங்கு கொண்ட அனைத்துப் போட்டியாளர்களும் சிறப்பு அழைப்பாளராக வரவழைக்கப்பட்டு இருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருத் தனித் திறமை இருந்தது. அந்த தனித் திறமையை சுட்டிக் காட்டி விருதுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டன. போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஏதுவாக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

கடைசியாக பிக் பாஸ் வீட்டுக்குள் 5 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். சோம், ரம்யா பாண்டியன், ரியோ, பாலா மற்றும் ஆரி ஆகியோர் மட்டுமே வீட்டில் பாக்கி இருந்தனர். இவர்களில் ஒருவர் தான் டைட்டிலை வெல்ல வாய்ப்பிருந்தது. ஷோவின் ஹோஸ்ட் கமல், 5வது இடத்தைப் பிடித்த நபரில் இருந்து ஒருவர் பின் ஒருவராக வீட்டில் இருந்து அழைத்தார். கடைசியாக பாலாவும் ஆரியும் இருந்தனர். இருவரையும் ஒரே நேரத்தில் அழைத்து ஆரி தான், டைட்டிலை வென்றார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக அவருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரி, பிக் பாஸ் வெற்றிக்கு யார் காரணம் என்பது குறித்து பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் கோப்பையுடன் போஸ் கொடுத்தபடி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஆரி, ‘எல்லாம் புகழும் வாக்களித்த உங்களுக்கே….’ என்று மக்களுக்கு தன் வெற்றியை உரித்தாக்கி மீண்டும் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

author avatar
seithichurul
தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்24 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்24 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!