வேலைவாய்ப்பு
வ.உ சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
![voc - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/voc.jpg)
வ.உ சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: வ. உ. சிதம்பரனார் துறைமுகம் (V.O. Chidambaranar Port Trust)
மொத்த காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: தூத்துக்குடி (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Executive Engineer (Civil)
கல்வித்தகுதி: MA (Economics/Rural Economics) or M.Sc (Economics/Econometrics) தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.vocport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin – 628004.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1zQgLreQ0zgLmClAxV8Lauakh2BJ3BcXz/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.01.2021.