வேலைவாய்ப்பு
மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் வேலைவாய்ப்பு!
![CBEC - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/CBEC.jpg)
மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் (CBEC-Central Board of Excise and Customs)
மொத்த காலியிடங்கள்: 139
வேலை செய்யும் இடம்: சென்னை
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Driver
கல்வித்தகுதி: Analogous தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.cbec.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1AunX60RZMzRdBxStWXAWEKAWelFUV0g6/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.02.2021.