வேலைவாய்ப்பு
சிமேன்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு!
சிமேன்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சிமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCI-Cement Corporation Of India Limited)
Advertisement Number – TCF/02/02/ APPRENTICESHIP/ADVT-11/2020
மொத்த காலியிடங்கள்: 100
வேலை செய்யும் இடம்: Tandur [Telangana]
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Apprentices
கல்வித்தகுதி: 10th, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 25 வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.cciltd.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The General Manager, Tandur Cement Factory, Karankote Village, Tandur Mandal, Vikarabad District, Telangana – 50115.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/12KhjQTBVB5qf4t_TBLUwaudR4Zw4Fnql/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.01.2021.