வேலைவாய்ப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு!
![PNB - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/PNB.jpg)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: PNB
மொத்த காலியிடங்கள்: 1
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Credit Auditor
கல்வித்தகுதி: ஒரு வங்கியிலோ Officer in Scale – IV அல்லது வேறு ஒரு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
வயது: 65 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.12,500 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.pnbindia.in/home.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
• https://mypnb.in/audits/(X(1)S(ejvyypsn44kmqoxzrzppv5h4))/AuditHome.aspx?AspxAutoDetectCookieSupport=1
• https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=bxTgs+nW6bqvlnp5DOdCjg== என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.01.2021