சினிமா செய்திகள்
’வாத்தி ரெய்டு’ வீடியோ ப்ரோமோ- வைரல் ஆக்கும் தளபதி வெறியர்கள்..!
மாஸ்டர் திரைப்படத்தின் ‘வாத்தி ரெய்டு’ வீடியோ ப்ரோமோ தற்போது வெளியாகி அரை மணி நேரத்திலேயே வைரல் ஆகி உள்ளது.
நடிகர் விஜய்- விஜய் சேதுபதி நடிப்பிலான மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில் இன்று 6 மணி அளவில் மாஸ்டர் படக்குழுவினர் ‘வாத்தி ரெய்டு’ ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். வாத்தி ரெய்டு நடத்தும் காட்சிகளை மிரட்டலாகக் காட்சிப்படுத்தி உள்ளது இந்த வீடியோ.
பெரும் எதிர்பார்ப்பில் இருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ள சூழலில் தினம் ஒரு ப்ரோமோ வீடியோ என மாஸ்டர் படக் குழுவினர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சாணிக்குக் கொண்டு செல்கின்றனர். வெளியான அரை மணி நேரத்துக்கு உள்ளாகவே ட்விட்டரில் வைரல் பட்டியலில் வாத்தி ரெய்டு வீடியோ இடம் பெற்றுள்ளது.
#????????????????????????????????????????, ???????????????????????? ????????????????, ???????????????????????? ????????????????
Namma ???????????????????????????????????????? minja inga yaaru sollu? ????Here’s #MasterPromo3 for you nanba! ???? @actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @MalavikaM_ @imKBRshanthnu @iam_arjundas @andrea_jeremiah pic.twitter.com/tTtrUBlcY7
— XB Film Creators (@XBFilmCreators) January 7, 2021