வேலைவாய்ப்பு
ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!
வேலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: வேலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
மொத்த காலியிடங்கள்: 13
வேலை செய்யும் இடம்: வேலூர் (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: Jeep Driver, Office Assistant, Night Watchman
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,700 முதல் 62,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, SC/ST பிரிவினருக்கு ரூ.500.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.vellore.nic.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிதகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2020/12/20 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.01.2021