சினிமா செய்திகள்
’முடிஞ்சா தொட சொல்றா..’- மிரட்டும் ‘மாஸ்டர்’ ப்ரொமோ..!
மாஸ்டர் திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாவதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவரையில் மாஸ்டர் பாடல்கள், ட்ரெய்லர், டீசர் என எந்த ஒரு வீடியோவிலும் மாஸ்டர் விஜய் குரல் கேட்கவே இல்லை என்ற குறை ரசிகர்கள் மத்தியில் மிக நீண்ட காலமாக நீடித்து வந்தது. ஆனால், இந்தக் குறையை போக்கும் வகையில் இன்று மாஸ்டர் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
மாஸ்டர் ப்ரோமோ வீடியோ மூலம் இந்தக் குறை இன்று தீர்ந்துள்ளது. இதில் மாஸ்டர் விஜய், “முடிஞ்சா தொட சொல்றா பாப்போம்” என்னும் வசனத்தைப் பேசியுள்ளார். இதன் மூலம் வாத்தி குரலைக் கேட்ட மகிழ்ச்சியில் தளபதி விஜய் ரசிகர்கள் உள்ளனர்.
Mudinjaa thoda solraa paapom! ????
Vaathi’s voice is finally here.
Happy ah nanba? ????#Master #MasterPromo2@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @MalavikaM_ @anirudhofficial @imKBRshanthnu @andrea_jeremiah @Lalit_SevenScr @Jagadishbliss pic.twitter.com/yiMyEHZujj— XB Film Creators (@XBFilmCreators) January 6, 2021