வேலைவாய்ப்பு
M.Sc முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
![anna university - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/anna-university.jpg)
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University, Chennai)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: சென்னை, தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்
வேலை: Senior Research Fellow
கல்வித்தகுதி: M.Sc, MS, M.Tech, NET/GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.35,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Head, Department of Biotechnology, Anna University,
Chennai-600025.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/DST%20SERB%20recrruitement%20of%20SRF%20advertisement.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2021