வேலைவாய்ப்பு
அம்ரிதா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
![Amrita Vishwa Vidyapeetham University - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/Amrita-Vishwa-Vidyapeetham-University.jpg)
கோவை அம்ரிதா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: அம்ரிதா விசுவ வித்யாபீடம் பல்கலைக்கழகம் (Amrita Vishwa Vidyapeetham University
மொத்த காலியிடங்கள்: 09
வேலை செய்யும் இடம்: Coimbatore – Tamilnadu
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,கல்லூரி வேலைகள்
வேலை: JRF
கல்வித்தகுதி: M.E/M.Tech, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.25,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.amrita.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.amrita.edu/jobs என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.01.2021