Connect with us

தமிழ்நாடு

ஓ.பி.எஸ் போல தியானம் செய்து கலாய்த்த ஸ்டாலின்; விழுந்து விழுந்து சிரித்த மக்கள்!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமர்ந்து தியானம் செய்த நிகழ்வை கேலி செய்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்று முதல்வராக பொறுப்பேற்க தயாரானார். அதை விரும்பாத முதல்வராக இருந்த ஓ.பி.எஸ், சென்னை மெரினா கடற்கரையில் இருந்த ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்றார். சுமார் 45 நிமிடங்கள் அவர் அங்கு தியானம் இருந்து, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அதற்காக தர்ம யுத்தம் நடத்த தயார் என்றும் கூறினார். ஒரு சில நாட்களில் அவரின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. அதே நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. இதன் பின்னர் டிடிவி தினகரன், அதிமுகவை தன் கட்டுக்குள் வைக்க முயன்றது, அதற்கு எதிராக ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இணைந்து பதிலடி கொடுத்தது என எல்லாம் நடந்தது.

Chennai: Tamil Nadu Chief Minister O Panneerselvam sitting in a meditation in front of late J Jayalalithaa’s burial site at the Marina Beach in Chennai on Tuesday. On Sunday, he tendered his resignation from the post paving the way for AIADMK General Secretary V K Sasikala to become Chief Minister. PTI Photo by R Senthil Kumar(PTI2_7_2017_000263A)

கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘மக்கள் கிராம சபைக் கூட்டத்தில்’ பங்கேற்ற மு.க.ஸ்டாலின், இந்த தகவல்களை எல்லாம் சொல்லி கேலி செய்தார். ஒரு கட்டத்தில் ஓ.பி.எஸ். தியானம் இருந்த நிகழ்வை சொல்லி, அவரைப் போலவே செய்து காட்டினார் ஸ்டாலின். இதனால் கூடியிருந்த மக்கள் சிரித்தனர்.

 

 

 

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா21 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்21 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!