வேலைவாய்ப்பு
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: WCCB
மொத்த காலியிடங்கள்: 10
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Stenographer, Clerk
கல்வித்தகுதி: மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசு நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக (Holding an Analogous Post on regular basis) இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.69,100 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://wccb.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/19b3-AucOm6rfl86AadqqHUC6mnYSK-R2/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.01.2021