வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி Tamilnad Mercantile Bank (TMB)
மொத்த காலியிடங்கள்: Various
வேலை செய்யும் இடம்: தூத்துக்குடி [தமிழ்நாடு]
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager, General Manager, Deputy General Manager & Assistant General Manager
கல்வித்தகுதி: Engineering Graduate / MCA & GMs / DGMs, AGMs, CMs, retired officer தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 61 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.22,000 முதல் ரூ.1,40,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணம் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tmb.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://drive.google.com/file/d/1iE2Ewo_K9Srlu5ge4WmicgIoEhVh-vzU/view?usp=sharing
•https://drive.google.com/file/d/1V8-l5GS25kAgJtf-lu4x1AEvFOsWWztQ/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.01.2021