வேலைவாய்ப்பு
SBI வங்கியில் வேலைவாய்ப்பு!
SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: State Bank of India
விளம்பர எண் – ADVERTISEMENT No. CRPD/SCO/2020-21/14, ADVERTISEMENT No. CRPD/SCO/2020-21/27 to ADVERTISEMENT No. CRPD/SCO/2020-21/32
மொத்த காலியிடங்கள்: 452
வேலை செய்யும் இடம்: இந்தியா
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: Deputy Manager, Engineer, Manager, Assistant Manager, IT Security Expert, Project Manager, Application Architect & Technical Lead
கல்வித்தகுதி: CA/ B.E/ B.Tech/ Master Degree/ MCA/ M.Sc/ MBA/ PGDBM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750, SC/ ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணம் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.01.2021