வேலைவாய்ப்பு
இந்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்பு!
இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய உளவுத்துறை (IB Intelligence Bureau)
மொத்த காலியிடங்கள்: 2000
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: ACIO-II/ Executive Post
கல்வித்தகுதி: Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Email ID – helpdesk.bharti@nic.in
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.01.2021