தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/12/2020)
டிசம்பர் 31 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி 16
வியாழக்கிழமை
ப்ரதமை காலை மணி 10.06 வரை பின்னர் த்விதீயை
புனர்பூசம் இரவு மணி 8.39 வரை பின்னர் பூசம்
மாஹேந்த்ரம் நாமயோகம்
கௌலவம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 4.14
அகசு: 28.28
நேத்ரம்: 2
ஜூவன்: 1
தனுசு லக்ன இருப்பு: 2.36
சூர்ய உதயம்: 6.34
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ரெங்கமன்னார், குடந்தை ஸ்ரீசாரங்கபாணி திருவாய்மொழி உற்சவ சேவை.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்க கவசம் வைரவேல் தரிசனம்.
திதி:துவிதியை.
சந்திராஷ்டமம்:மூலம், பூராடம்.