வேலைவாய்ப்பு
எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ONGC
மொத்த காலியிடங்கள்: 25
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Graduate & Technical Apprentice
வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:
1. Graduate Apprentice – 17
2. Technician Apprentice – 08
கல்வித்தகுதி: Diploma, BE, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: Academic மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://ompl.co.in:8080/appreg/arh2020.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://ompl.co.in:8080/appreg/advertisement.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.01.2021