வேலைவாய்ப்பு
தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய காப்பீட்டு நிறுவனம் லிமிடெட்
மொத்த காலியிடங்கள்: Various
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Agent
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறைந்தபட்ச 18 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.29,200 முதல் ரூ.1,00,136 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://nationalinsurance.nic.co.in/en/agent-details-0 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020