வேலைவாய்ப்பு
BCA/ MBA படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் கீழ் செயலாற்றும் Broadcast Engineering Consultants India Limited எனப்படும் BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: BECIL
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Manager & Digital Marketing Executive
கல்வித்தகுதி: B.Tech/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது BCA/ MBA போன்றவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கலாம்.
சம்பளம்: ரூ.37,500 முதல் ரூ.42,500 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: General பிரிவினருக்கு – ரூ.750/-
SC/ ST/ PWD பிரிவினருக்கு – ரூ.450/-
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://becilregistration.com/Home/ListofExam.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.becil.com/uploads/vacancy/3373f0f7640d60cb9633221a85c59125.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020