Connect with us

வீடியோ

ரஜினியின் 2.0 திரைப்படம் உருவான விதம் (வீடியோ – 4)!

Published

on

இன்று காலை 11 மணிக்கு 2.0 படத்தின் மேக்கிங் ஸ்னீக் பீக்கை ரிலீஸ் செய்யப்போவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், படத்தில் உலகம் முழுவதும் 3000 கலைஞர்கள் உழைத்துள்ளனர் என்ற மேக்கிங் வீடியோவின் 4வது பாகம் வெளியிடப்பட்டுள்ளது.

லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் 2.0 படம் உருவாகி வருவது நாம் அறிந்த ஒன்றே. படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக மட்டும் உலக அளவில் 25 பெரிய நிறுவனங்கள் உழைத்துள்ளது என்பது புதிய அப்டேட். மேலும், 2.0 படத்தில் 2,150 விஎஃப்எக்ஸ் ஷாட்ஸ்கள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் மேக்கிங் வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

ஸ்ரீனிவாஸ் மோகன் தலைமையில் தான் உலகளவில் பல ஹாலிவுட் படங்களுக்கு ஒர்க் பண்ண கிராபிக்ஸ் நிறுவனங்கள் இயங்கின. மேலும், படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக டிசில்வா உள்பட 4 ஆக்‌ஷன் ஸ்டண்ட் மாஸ்டர்களை ஷங்கர் இந்த படத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.

மேலும், ஃபுட்பால் கிரவுண்டில் சிட்டியுடன் மோதும் மொபைல் ரோபோக்கள் எப்படி உருவாக்கப்பட்டன என்பது குறித்த ப்ரீ – விசுவல் வீடியோவையும் காண்பித்துள்ளனர். ரஜினி, எமிஜாக்சன் நடனம் ஆடும் ‘எந்திரலோகத்து சுந்தரியே’ பாடலின் மேக்கிங்கையும், பிரம்மாண்டமாக அப்பாடலுக்கு அமைக்கப்பட்டுள்ள செட்டையும் காண்பித்துள்ளனர்.

வெளியிடப்பட்ட 3 மணி நேரத்தில் சுமார் 4 லட்சம் பேர் இந்த மேக்கிங் வீடியோவை பார்த்துள்ளனர். ஒரு நாளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்க்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)