தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/12/2020)
டிசம்பர் 22 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி 07
செவ்வாய்கிழமை
அஷ்டமி இரவு மணி 9.25 வரை பின்னர் நவமி
உத்தரட்டாதி மறு நாள் காலை மணி 4.48 வரை பின்னர் ரேவதி
வ்யதீபாதம் நாமயோகம்
பத்ரம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 16.34
அகசு: 28.25
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு: 4.14
சூர்ய உதயம்: 6.31
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
மைதுலாஷ்டமி.
ஆவுடையார் கோவில் ஸ்ரீமாணிக்கவாசகர் முதலமைச்சர் திருக்கோலம்.
சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் காலை சந்திரபிரபை, இரவு அன்ன வாகனம்.
மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி, ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பகற்பத்து உற்சவம்.
திதி:அஷ்டமி.
சந்திராஷ்டமம்:பூரம்.