தனியார் வேலைவாய்ப்பு
பஜாஜ் நிறுவனத்தில் பணி – பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்
சென்னை எக்மோர், திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் செயல்படும் Bajaj Finserv ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Telecaller Executive
தகுதி: 12th, Diploma, Degree.
வயது வரம்பு: 30க்குள்
அனுபவம்: Fresher
சம்பளம்: ரூ.11,000 – ரூ.16,000
தொடர்பு கொள்ள தொலைபேசி எண்: 9840880132/9087720132