வேலைவாய்ப்பு
ஆதார் துறையில் வேலைவாய்ப்பு!
![UIDAI - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/UIDAI-1.jpg)
இந்திய ஆதார் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: AADHAR
மொத்த காலியிடங்கள்: Various
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Manager and Project Manager
கல்வித்தகுதி: BE/ B Tech/ MCA/ BCA/ BBA/ BSC/ Diploma in DOEACC/ Systems Development / GNIIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•http://careers.nisg.org/job-listings-assistant-manager-mumbai-uidai-nisg-national-institute-for-smart-government-mumbai-2-to-7-years-031220002194?xp=1
•http://careers.nisg.org/job-listings-project-manager-state-nisg-national-institute-for-smart-government-mumbai-5-to-10-years-031220000968?xp=2 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.12.2020