தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/12/2020)
டிசம்பர் 21 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி 06
திங்கட்கிழமை
ஸப்தமி இரவு மணி 7.54 வரை பின்னர் அஷ்டமி
பூரட்டாதி இரவு மணி 2.42 வரை பின்னர் உத்தரட்டாதி
ஸித்தி நாமயோகம்
கரஜை கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 3.26
அகசு: 28.25
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு: 4.25
சூர்ய உதயம்: 6.30
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
கரிநாள்.
ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் கஜேந்திர மோட்சம்.
திருப்பெருந்துறை ஸ்ரீமாணிக்கவாசகர் காலை சூரியப்பிரபையிலும், இரவு சந்திரப்பிரபையிலும் யோகாம்பிகா திருக்கோலமாய்க் காக்ஷி.
குடந்தை ஸ்ரீசாரங்கபாணி திருமொழி திருநாள்.
திதி:ஸப்தமி.
சந்திராஷ்டமம்:மகம்.