வேலைவாய்ப்பு
தேசிய போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!
![ncrtc - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/ncrtc.jpg)
தேசிய போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய போக்குவரத்து கழகம்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Group General Manager/ General Manager
கல்வித்தகுதி: Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.1,20,000 முதல் ரூ.2,80,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: Shortlisted மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://ncrtc.in/uploads/472020GGMGMLandandTownPlanning.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020