வேலைவாய்ப்பு
பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு!
![bank of india - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/bank-of-india.jpg)
பாங்க் ஆப் இந்தியா காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: IOCL
மொத்த காலியிடங்கள்: 23
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: பாதுகாப்பு அதிகாரி, தீயணைப்பு அதிகாரி, மனிதவள ஆலோசகர், எம்.எஸ்.எம்.இ – ஐடி ஆலோசகர்
வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:
* Security Officer -20
* Fire officer – 01
* HR consultant – 01
* MSME – IT Advisor – 01
கல்வித்தகுதி: B.E. (Fire Engineering)/ BE (Fire Engineering) / B.Tech.(Safety & Fire Engineering / B. Tech (Fire Technology & Safety Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.75,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://bankofindia.co.in/career என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள *https://bankofindia.co.in/pdf/Final_Notice_Security_Officers_2020-21-3_05122020.pdf
*https://bankofindia.co.in/pdf/Notice_Advt._for_HR_consultant_05122020.pdf
*https://bankofindia.co.in/pdf/Notice_Advt._for_MSME-IT_Advisor_05122020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020