வேலைவாய்ப்பு
கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு!
![TANUVAS - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/09/TANUVAS.bmp)
சேலம் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சேலம் கால்நடை பராமரிப்புத் துறை
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: சேலம் (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: ஓட்டுநர்
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்க பட்டிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 35 வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2020/12/2020121082.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.12.2020