தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/12/2020)
டிசம்பர் 17 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி 02
வியாழக்கிழமை
திரிதியை மாலை மணி 6.41 வரை பின்னர் சதுர்த்தி
உத்தராடம் இரவு மணி 10.50 வரை பின்னர் திருஓணம்
த்ருவம் நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 51.01
அகசு: 28.26
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு: 5.09
சூர்ய உதயம்: 6.28
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
ரம்பாத் திரியை.
ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் சேர்த்தியில் வேணுகான கண்ணன் திருக்கோலமாய் காக்ஷியருளல்.
மதுரை ஸ்ரீகூடலழகர், திருமொகூர் ஸ்ரீகாளமேகப்பெருமாள் திருமொழித்திருநாள் தொடக்கம்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி.
திதி:திரிதியை.
சந்திராஷ்டமம்:மிருகசிரிஷம், திருவாதிரை