வேலைவாய்ப்பு
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு!
இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய கடற்படை
மொத்த காலியிடங்கள்: 25
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Assistant Commandant
கல்வித்தகுதி: Bachelors Degree in any discipline (12th Maths and Physics compulsory)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 24 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.56,100 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள joinindiancoastguard.gov.in என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.12.2020