Connect with us

கிரிக்கெட்

என்ன தல இது? சைக்கிளை வைத்து வித்தியாசமாக ஸ்டண்ட் செய்த தோனி!

Published

on

என்ன தல இது? சைக்கிளை வைத்து வித்தியாசமாக ஸ்டண்ட் செய்த தோனி!

சென்னை: சைக்கிளை வைத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி செய்யும் வித்தியாசமான ஸ்டண்ட் வைரலாகி இருக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி 35 வயது தாண்டிய பின்பும் கூட நல்ல உடல்நிலையில் இருக்கிறார். 35 வயதிற்கு பின் யோ- யோ டெஸ்டில் அதிக மதிப்பெண் எடுத்த, ஒரே இந்திய வீரர் இவர்தான். அந்த அளவிற்கு உடலை பேணிக்காத்து வருகிறார்.

இந்த நிலையில், தோனியின், புதிய வைரல் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறார். அவரது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவது எப்படி என்று விளக்க இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

Just for fun, plz try it at home.

A post shared by M S Dhoni (@mahi7781) on Jul 31, 2018 at 5:09am PDT

அதில் அவர் சைக்கிள் ஒன்றில், குழாய் மூலம் தடுப்பு அமைத்து வாயில் குச்சி ஒன்றை வைத்துக் கொண்டு சருக்கலான பகுதியில் வித்தியாசமாக செல்வதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அவர் இதை கொட்டும் மழையில் செய்துள்ளார்.

மேலும் இதை வீட்டில் செய்து பாருங்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் மருத்துவர்கள் இதை செய்வது ஆபத்து, பயிற்சி இல்லாமல் செய்ய கூடாது என்றுள்ளனர்.

இந்தியா55 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!