வேலைவாய்ப்பு
இந்திய விமான போக்குவரத்து ஆணையத்தில் வேலை!
airports authority of india recruitment, airports authority of india job vacancies, இந்திய விமான போக்குவரத்து ஆணையம், வேலைவாய்ப்பு, அரசு வேலைவாய்ப்பு, Employment news
மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், இந்திய விமான ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்குப் பின்வரும் தகுதிகளும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலி பணியிடங்கள்: 368
பணியின் தன்மை: மேலாளர் & ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்
கல்வித் தகுதி: பி.இ, பி.டெக், பி.எஸ்.சி, எம்பிஏ
வயது வரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் 15/12/2020-ம் தேதி முதல் ஆன்லைனில் கிடைக்கும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 14/01/2021
ஆன்லைன் தேர்வு எப்போது என்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
சம்பளம்:
மேலாளர் – ரூ.60,000 – 3% – 1,80,000
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் – ரூ.40,000 – 3% – 1,40,000
மேலும் விவரங்கள்: https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/DIRECT%20RECRUITMENT%20%20Advertisement%20No.%2005-2020.pdf