தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (07/12/2020)
டிசம்பர் 07 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 22
திங்கட்கிழமை
ஸப்தமி மாலை மணி 3.33 வரை பின்னர் அஷ்டமி
மகம் பகல் மணி 12.04 வரை பின்னர் பூரம்
விஷ்கம்பம் நாமயோகம்
பவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 33.23
அகசு: 28.30
நேத்ரம்: 2
ஜூவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு: 1.38
சூர்ய உதயம்: 6.22
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
சாவித்திரி கல்பாதி.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பபாவாடை தரிசனம்.
ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காக்ஷி.
கொடி நாள்.
திதி: ஸப்தமி.
சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.