வேலைவாய்ப்பு
ஏர் இந்தியா லிமிடேட் வேலைவாய்ப்பு!
ஏர் இந்தியா லிமிடேட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Air India Limited
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: Executive (Corporate Affairs)
கல்வித்தகுதி: Graduate Degree முடித்திருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.50,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.airindia.in/careers.htm என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள •http://www.airindia.in/writereaddata/Portal/career/907_1_Application-format-Laest-Exec-CA.pdf
•http://www.airindia.in/writereaddata/Portal/career/908_1_Advertisement-Laest-Exec-CA1.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.11.2020.