வேலைவாய்ப்பு
தமிழக அரசின் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TABCEDCO
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,
வேலை: Financial Advisor cum Company Secretary
கல்வித்தகுதி: LLB/ BL/ ICWA/ CA/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.75,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – தமிழ்நாடு பின்தங்கிய வகுப்புகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், எக்மோர், சென்னை -600008
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cms.tn.gov.in/sites/default/files/announcement/TABCEDCO_FA_CS.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.11.2020.