வேலைவாய்ப்பு
ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!
தமிழக அரசின் கீழ் செயல்படும் ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNRD Sivagangai
மொத்த காலியிடங்கள்: 60
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,
வேலை: கிராம உதவியாளர் (Village Assistant)
கல்வித்தகுதி: 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2020/10/2020102926.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.11.2020.