வேலைவாய்ப்பு
இந்தி தெரிந்தால் வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு!
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Department of Revenue
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Hindi Translation
கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.34,800
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.11.2020.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள: