வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!
![Govt Job - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/11/Govt-Job-1.jpg)
தமிழக அரசின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
மொத்த காலியிடங்கள்: 2616
வேலை செய்யும் இடம்: தமிழகம் முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: பணிப் பார்வையாளர் /இளநிலை வரைத்தொழில் அலுவலர்
கல்வித்தகுதி: டிப்ளமோ சிவில் இன்ஜினியர் (Dipamo in civil engineering தொலைதூரக் கல்வி ஏற்றுக்கொள்ளப்படாது) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
நேரடி நியமனம் மூலம் நிரப்ப பட உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 777
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://tnrd.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tnrd.gov.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2020.