வேலைவாய்ப்பு
மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![cpri - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/11/cpri.bmp)
மத்தய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் (cpri)
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: நிர்வாக அதிகாரி மற்றும் கணக்கு அலுவலர்
கல்வித்தகுதி: MBA(HR)/PGDM/ACS/LLB/CA/SAS/JAO/ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.cpri.in/careers.html என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.11.2020.