வேலைவாய்ப்பு
காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (Madural kamaraj university)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: மதுரை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், கல்லூர் வேலைகள்
வேலை: Senior Research Fellow
கல்வித்தகுதி: M.Sc (Life Science/Biomedical Science/Siddha Medicine) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்பட வில்லை.
மாத சம்பளம்: ரூ.35,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://mkuniversity.ac.in/new/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Email: kumar@oncocellomics.org
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://mkuniversity.ac.in/new/notification_2020/AYUSH%20SRF%20position%20-%20Notification.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.11.2020.