வேலைவாய்ப்பு
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Northern Railway
மொத்த காலியிடங்கள்: 24
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: Senior Resident
கல்வித்தகுதி: PG Degree/ PG Diploma/ DM/ DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 37 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் தேதி – 05.11.2020 & 06.11.2020
நேர்காணல் நடைபெறும் இடம் – அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://nr.indianrailways.gov.in/nr/recruitment/1603428472228_SR_Ad.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.11.2020.