வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள், கல்லூர் வேலைகள்
வேலை: Business Liaison Executive.
கல்வித்தகுதி: MBA டிகிரி தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
வயது: குறிப்பிட படவில்லை.
மாத சம்பளம்: ரூ.20,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Coordinator, NHHID, Kalanjiyam Building, 2nd Floor, Opposite of Mining Engineering, CEG Campus, Anna University, Chennai-600025.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/BLE%20Advertisement%2020.10.2020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.11.2020.