வேலைவாய்ப்பு
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!
![cpcl - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/10/cpcl-1.bmp)
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் (CPCL)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் (CPCL)
மொத்த காலியிடங்கள்: 142
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: Trade Aprentices
கல்வித்தகுதி: 10th/ 12th/ ITI/ B.Com/ B.Sc./ MBA/ MCA என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இதில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் கண்டிப்பான முறையில் தேசிய தொழில் பயிற்சி கவுன்சில் (என்.சி.வி.டி) வழங்கும் NTC சான்றிதழினை பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 24 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.3,000 முதல் ரூ.9,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: ITI Trades / Degree மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.cpcl.co.in/ITIREG/ITIOnlineregistration2020_21.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.cpcl.co.in/People&Careers/RecruitmentDrive/2020/CPCL-TA%202020-21%20-%20Advt%20-%20Final%20-%20Web.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.11.2020.