Connect with us

வேலைவாய்ப்பு

வருவாய்த்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

சிவகங்கை மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வருவாய்த்துறை

மொத்த காலியிடங்கள்: 45

வேலை செய்யும் இடம்: சிவகங்கை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருகக வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ. 50,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.sivganga.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், (பொது) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.Sivaganga.nic.in என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.11.2020.

author avatar
seithichurul
heart attack
ஆரோக்கியம்27 நிமிடங்கள் ago

இளம் வயதிலேயே மாரடைப்பு: காரணம் என்ன?

வணிகம்4 மணி நேரங்கள் ago

ஆதார் விதிகளில் புதிய மாற்றம்?: அக்டோபர் 1 முதல் ஆதார் பதிவு எண்கள் ஏற்கப்படாது!

வணிகம்4 மணி நேரங்கள் ago

BSNL, Elon Musk’s Starlink & Tata இணைவார்களா? இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுமா?

ஆட்டோமொபைல்4 மணி நேரங்கள் ago

பைக்கின் விலையில் குட்டி கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

பிற விளையாட்டுகள்6 மணி நேரங்கள் ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024: வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் கணக்கைத் தொடங்கிய மனு பகர்

இந்தியா6 மணி நேரங்கள் ago

போன் திருடு போனதா? வங்கி கணக்கில் பணம் திருட்டா? இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க போதும்!

உலகம்8 மணி நேரங்கள் ago

இந்தியாவில் செருப்பு இல்லாமல் நடப்பது ஏன் கேவலம்? ஆஸ்திரேலியாவில் பெருமை ஏன்?

செய்திகள்9 மணி நேரங்கள் ago

ராக்ஷாபந்தன் எதிரொலி விமான டிக்கெட் கட்டணங்கள் 46% வரை உயர்வு!

பிற விளையாட்டுகள்9 மணி நேரங்கள் ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஜூலை 28, 2024 – இந்தியாவின் முழு அட்டவணை

பர்சனல் ஃபினான்ஸ்10 மணி நேரங்கள் ago

இந்தியாவில் உள்ள மூத்த குடிம்மக்களுக்கான இந்த 8 நிதி நலன்கள் பற்றி எல்லாம் தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வணிகம்3 நாட்கள் ago

தங்கத்தின் விலை இன்று காலை குறைந்தது (25.07.2024) என்ன காரணம்?

வணிகம்5 நாட்கள் ago

ஆனந்த் அம்பானி திருமண பரிசுகள்: பிரைவேட் ஜெட் முதல் ஃபாரின் பங்களா வரை!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024: தமிழ்நாட்டுக்கு கிடைத்து என்ன?

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25: வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்புக முழு விவரம்!