தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/10/2020)
அக்டோபர் 12 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 26
திங்கட்கிழமை
தசமி பகல் மணி 11.50 வரை பின்னர் ஏகாதசி
ஆயில்யம் இரவு மணி 8.54 வரை பின்னர் மகம்
ஸாத்யம் நாமயோகம்
பத்ரம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 9.37
அகசு: 29.30
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு: 0.51
சூர்ய உதயம்: 6.05
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் உற்சவாரம்பம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம்.
திருக்குற்றாலம் பாபாநாசம், ஸ்ரீசிவபெருமான் பவனி.
சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.
திதி:ஏகாதசி.
சந்திராஷ்டமம்:உத்திராடம், திருவோணம்.