தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/10/2020)
அக்டோபர் 10 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 24
சனிக்கிழமை
அஷ்டமி பகல் மணி 1.24 வரை பின்னர் நவமி
புனர்பூசம் இரவு மணி 9.27 வரை பின்னர் பூசம்
சிவம் நாமயோகம்
கௌலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 7.55
அகசு: 29.33
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு: 1.10
சூர்ய உதயம்: 6.05
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
பத்ராசலம் ஸ்ரீஇராமபிரான் புறப்பாடு.
ஸ்ரீவில்லிப்புத்தூர் சமீபம் ஸ்ரீனிவாச பெருமாள் கெருட வாகன புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.
குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
கெருட தரிசனம் நன்று.
திதி:நவமி.
சந்திராஷ்டமம்:மூலம், பூராடம்.