வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University), chennai
வேலை செய்யும் இடம்: சென்னை, (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை: Faculty, Professional Assistant-II, project Associate-II
வயது: 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ME,MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.25,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.anna University.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.10.2020.