Connect with us

வணிகம்

கொரோனாவால் கவிழ்ந்த தமிழகத்துக்கு ஓர் நற்செய்தி!

Published

on

இந்தியாவில், அண்மையில் ஏற்பட்ட பொருளாதார சரிவு சிறு மாநிலங்களில் குறைந்தளவில் தான் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. பொருளாதார சரிவிலிருந்து பெரிய வளர்ந்த மாநிலங்கள் மீண்டு வருகின்றன. அதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், கர்நாடகா, குஜராத் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் மட்டும் இந்தியாவின் 50 சதவீத பொருளாதார மீட்சியில் உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

செப்டம்பர் மாதம் 69 சதவீத மக்கள் இயல்பு வாழ்க்கையிற்கு இந்த 6 மாநிலங்களிலிருந்து திரும்பியுள்ளனர் என்று கூகுள் தரவு கூறுகிறது. கொரோனா ஊரடங்கு மார்ச் மாதம் தொடங்கிய பிறகு இதுவே அதிகமாகும். பிற மாநிலங்களில் 78 சதவீத மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த தரவுகளானது கொரோனா பாதிப்புகள், பணியிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மின்சாரம் பயன்பாடு, வாகனப் பதிவுகள், ஜிஎஸ்டி வசூல் போன்றவற்றை வைத்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

டாப் 12 மாநிலங்கள் மட்டும் தலா 4 சதவீதம் என இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக்கு உதவியுள்ளன. சிறிய மாநிலங்களின் ஜிடிபி பங்களிப்பு 1 முதல் 2 சதவீதமாக உள்ளன.

இந்தியாவின் ஜிடிபியில் செப்டம்பர் மாதம் 8.6 சதவீத பங்களிப்பைத் தமிழகம் அளித்துள்ளது. தினம் 1.1 சதவீதம் வரை ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் உள்ளது. சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது ஜிஎஸ்டி வசூல் 14.9 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்சார பயன்பாடு 2.3 சதவீதம் சரிந்துள்ளது. புதிய வாகனங்கள் பதிவு செய்வது 17.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வசூலில் ராஜ்ஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஜிடிபியில் மாநிலங்களின் பங்களிப்பு (% share in India’s GDP)தினசரி வைரஸ் வளர்ச்சி விகிதம் (CDGR)இயக்கம் அதிகரிப்புஜிஎஸ்டி வசூல் (Change, YoY)மின்சார பயன்பாடு (Change, YoY)புதிய வாகனங்கள் பதிவு (Change, YoY)
மகாராஷ்டிரா (14.1)1.9-1-0.21.42.5
தமிழ்நாடு (8.6)1.12.314.9-2.317.2
உத்தரபிரதேசம் (8.5)1.9-1.1018.9-27.6
கர்நாடகா (7.9)1.9-3-4.7-12.3-16.2
குஜராத் (7.8)1.2-1.56.16-45
மேற்கு வங்கம் (5.9)1.644.22.99.4
ராஜஸ்தான் (4.9)1.7-3.717.53.3-18.4
ஆந்திரா (4.6)1.6-2.17.90.8NA
தெலுங்கானா (4.4)1.4-1-2-2.7NA
மத்தியப் பிரதேசம் (4.2)2.4-3.84.323.2NA
கேரளா (4.1)3.2-3.511.4-4.2-9
டெல்லி (4)1.61.4-7.1-2.6-27.9
நடுத்தர அளவிலான பொருளாதாரங்கள் (3)2-5.212.64.8-17.8
சிறிய அளவிலான பொருளாதாரங்கள் (1.6)2.6-9.712.55.2-6
இந்தியா1.8-2.14.64.6-11
ஜோதிடம்52 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!